கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!

கொரோனாவால் மேலும் ஒருவர் பலி..!

கொவிட்19 நோய்க்காக ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கொழும்பு, முகத்துவாரத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்