4% மூலதனக் கடன் திட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு.!

4% மூலதனக் கடன் திட்டத்திற்கான சலுகை காலம் நீடிப்பு.!

இலங்கை மத்திய வங்கி 4% மூலதனக் கடன் திட்டத்திற்கான சலுகை காலத்தை 6 முதல் 9 மாதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.