கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 563 பேர்..!

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த 563 பேர்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 563 பேர் சற்று முன்னர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7000 கடந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.