கேரள கஞ்சாவுடன் இருவர் கைது...!
யாழ்ப்பாணம் - வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
இவர்கள் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்ட்டவர்களிடமிடருந்து 213 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 மற்றும் 41 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை பளை காவல் நிலையத்தில் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026