தனிமைப்படுத்தலில் இருந்து 2 பிரதேசங்கள் விடுவிப்பு.!
கேகாலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்த புளத்கோஹுபிட்டிய காவல்துறை பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபை பிரிவு என்பன விடுவிக்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
டிரோன்ஸ்: திரை விமர்சனம்
18 October 2026
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026