இராணுவ தளபதி தெரிவித்துள்ள விடயம்..!

இராணுவ தளபதி தெரிவித்துள்ள விடயம்..!

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட புலத்கோபிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய பகுதிகளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்