மதுபான விருந்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் நேற்றிரவு கைது...!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமுலாக்கப்பட்டுள்ள ஜா-எல - சுதுவெல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மதுபான விருந்தில் ஈடுபட்டிருந்த 8 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025