வருமான வரி தொடர்பில் வெளியான விசேட செய்தி

வருமான வரி தொடர்பில் வெளியான விசேட செய்தி

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வருமான வரி விபரத்தை சமர்பிக்கும் காலம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.