சற்று முன்னர் மேலும் 247 பேருக்கு கொரோனா..!

சற்று முன்னர் மேலும் 247 பேருக்கு கொரோனா..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 247 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.