227 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்...!
கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 227 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொ்றறிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5858 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026