கொரோனா தொற்றை தடுக்க மற்றுமொரு அறிமுகம்
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கொவிட் தடுப்பு செயலணி பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் கொவிட் -19 நோய் தொடர்பான அவசர மற்றும் முக்கியமான அறிவிப்புகள் மற்றும் விசாரணைகளுக்கு, கொவிட் -19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியைத் தொடர்பு கொள்ள பல தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி பொறுப்பான அதிகாரி - 0112860002/0112860003/0112860004
மின்னஞ்சல் முகவரி - covid195120@gmail.com
கடற்படை மற்றும் விமானப்படை பொறுப்பதிகாரி - 0114055932
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு - 0113688664/0113030864
