நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 269 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
சினிமா செய்திகள்
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026