எதிர்வரும் 12ஆம் திகதி மீண்டும் கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 12ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று (03) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 3 மணித்தியாலங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைப்பு விடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற சபை உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய எந்தவொரு நபர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தா..
18 October 2026
-
(145)
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரத..
18 October 2026
-
(134)
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அம..
18 October 2026
-
(81)
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவ..
18 October 2026
-
(103)
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட..
18 October 2026
-
(88)
முதியவர் உயிர்மாய்ப்பு : வெள்ளவத்தை..
18 October 2026
-
(100)
தொடர்புடைய செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தாக்குதல்
18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரதிகளுக்கு இனி பு..
18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அமெரிக்க தொழில்நு..
18 October 2026
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ட்ரோன் நா..
18 October 2026
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட குழு
18 October 2026
முதியவர் உயிர்மாய்ப்பு : வெள்ளவத்தை கடற்கரையில் சட..
18 October 2026
முதன்மை செய்திகள்
தரம் 07 மாணவன் மீது அதிபர் கொடூர தா..
18 October 2026
போக்குவரத்து குற்றங்களை மீறும் சாரத..
18 October 2026
கொழும்புத் துறைமுகத்திற்கு புதிய அம..
18 October 2026
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவ..
18 October 2026
உங்க வெப்சைட் டேட்டாவை ஏ.ஐ-க்கு யூஸ..
18 October 2026
காணாமல்போன அக்போ யானையை தேடி விசேட..
18 October 2026