பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...!

இலங்கையில் முதலாவது தடவையாக பல்கலைக்கழகங்களுக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.