பாணந்துறை கடற்பகுதியில் கரையொதுங்கிய சுமார் 100 திமிங்கிலங்கள் (காணொளி)
பாணந்துறை கடற்பகுதி வழியாக சுமார் 100 திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10 அடி தொடக்கம் 25 அடி வரையிலான திமிங்கிலங்களை மீண்டும் கடலுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படை மற்றும் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026