பொலிஸாரின் தேடுதலில் 10 பேர் கைது: காரணத்தை வெளியாகியது

பொலிஸாரின் தேடுதலில் 10 பேர் கைது: காரணத்தை வெளியாகியது

சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அகுணகொலபெலெஸ்ஸ பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்களைக் கைது செய்துள்ளனர்.

சம்கசவம் தொடர்பில் தெரியவருகையில்,

பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சூதாட்டத்திற்காக பயன்படுத்தி 45,000 ரூபா பணத்தினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைதான நபர்கள் சூரியவெவ, அகுணகொலபெலெஸ்ஸ மற்றும் அம்பலாந்தொட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதின விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.