பிரதமருடன் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் கலந்துரையாடலில்...!
மேல் மாகாண மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனான கலந்துரையாடல் ஒன்றுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026