கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 193 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் 6 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 187 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.