கஞ்சா போதை பொருளுடன் ஒருவர் கைது
வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் கஞ்சா ரக போதைபொருள் விற்பனை செய்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் இருந்து 20 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் வவுனியா நீதவான் நீதின்மறில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026