கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்கள்
மக்களின் வாழ்க்கைக்கும் அவர்களது பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல்வேறு தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளார்.