பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி...!
பிலிப்பைன்சை பாரிய சூறாவளி ஒன்று இன்று அதிகாலை தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோனி என பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக அரச காலநிலைய சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சூறாவளிகளில் இதுவே மோசமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025