பாரிய நெருக்கடியில் இலங்கை! பிரதமர் மஹிந்த விடுத்துள்ள வேண்டுகோள்
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் ஆசி வேண்டி அனைத்து விகாரைகளிலும் ரதன சூத்திரம் பாராயணம் செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்றால் இலங்கை பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு நலம்பெற வேண்டி இதனை மேற்கொள்ளுமாறு மஹாசங்கத்தினரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026