அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்..! காரணம் இதுதான்
போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த நபர் ஒருவர் காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் .
குறித்த நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் மன்னார் பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞர் என கூறப்பட்டுள்ளது.