மேல் மாகாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறப்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள மேல் மாகாணத்தில் 157 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தேவையான அளவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026