சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெல்லம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இவர்கள் பேக்கரி பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.