இலங்கையில் மிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 137 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 38 பேருக்கும் நோயாளர்களுடன் தொடர்பினை பேணிய 99 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026