பெற்றோல் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு தீர்மானம்..!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் பெற்றோல் நிரப்பும் நிலையங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 62 பெற்றோல் நிரப்பும் நிலைங்களையும், கம்பஹா மாவட்டத்தில் 68 நிலையங்களையும் களுத்துறை மாவட்டத்தில் 27 நிலையங்களையும் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026