தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் பலி..!

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் பலி..!

தனது வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த பெண்ணிண் உடல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 76 வயதான பெண் என கூறப்பட்டுள்ளது.

இவரது பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் குறித்த பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.