குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை உயர்வு
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த கடற் படையினரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. 8 பேர் குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 748 பேராக பதிவாகியுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026