கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம்
இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 211 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலில் இருந்த 9 பேர் மற்றும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 202 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025