சுற்றாடல் அமைச்சரின் அதிரடி உத்தரவு
முத்துராஜவல ஈரநில வலயத்திற்குள் கொங்றீட், டயர் போன்ற கழிவுப் பொருட்களுடன் டிப்பர் ரக பாரவூர்திகள் நுழைவதனை உடனடியாக தடை செய்யுமாறு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த உத்தரவை மீறி டிப்பர் ரக பாரவூர்திகள் தொடர்ந்து குறித்த பகுதிகளுக்குள் நுழைந்தால், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026