தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்..!
கொரோனா தொற்றுடன் நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய சந்தையில் தங்கத்தின் விலை, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 92 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.
இதேவேளை உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு முன்னர் ஒரு பவுண் தங்கம் உள்நாட்டில் 70 - 75 ஆயிரம் ரூபாவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 120,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026