12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு
இன்றைய தினம் 9 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. வெலிசர, மாஹபாகே, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, டிக்கோவிட்ட, போப்பிட்டிய மற்றும் பமுனுகம பகுதிகளில் நீர் வெட்டு இடம்பெறவுள்ளமை குறுப்பிடத்தக்கது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026