உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானம்..!
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகைளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நிலவும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026