இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அவதானம்...!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜயபக்ச ஆகியோருக்கியடையில் ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கொழும்பு தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026