பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு சலுகைகள் (காணொளி)
வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு இரண்டு வார காலத்திற்கு தேவையான உணவுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி செயலணியின் தாலைவர் பெசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026