அனைத்து அருங்காட்சியங்களுக்கும் மீள் அறிவிப்பு வரை பூட்டு...!

அனைத்து அருங்காட்சியங்களுக்கும் மீள் அறிவிப்பு வரை பூட்டு...!

பொலன்னறுவை, சீகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி உள்ளிட்ட மத்திய கலாசார நிதித்திட்டத்திற்கு கீழ் பராமரிக்கப்படும் அனைத்து அருங்காட்சியகங்கள் மறு அறிவிப்பு வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.