மற்றுமொரு பொதுமக்கள் சேவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

மற்றுமொரு பொதுமக்கள் சேவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வெரஹேர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை திறக்கபடமாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்ப்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்புக்கு வரும் அனைத்து தூர இடங்களுக்கான பேருந்து சேவைகள் பலவற்றை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.