இடிந்து விழுந்த கட்டிடத்தின் பாகங்களை அகற்றும் பணிகள் விரைவில் நிறைவடையும்..
கண்டி பூவெலிகட பிரதேசத்தில் இடிந்து விழுந்த கட்டடிடத்தின் பாகங்களை அகற்றும் பணிகள் எதிர்வரும் புதன் கிழமைக்குள் (28) நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் ஜே.சீ. ரனேபுர தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநரின் வேண்டுகோளிற்கு இனங்க, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026