நாளை முதல் தொடருந்து சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

நாளை முதல் தொடருந்து சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

க.பொ.தர உயர்தர மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள புகையிரதங்களைத் தவிர, புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து தொடருந்துகளும், களனிவெளி மார்க்கத்தில் பயணிக்கும் அனைத்து தொடருந்து சேவைகளும் நாளை தொடக்கம் இரத்துச் செய்யப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.