வழக்கு விசாரணைகள் தொடர்பில் உயர்நீதிமன்றம் விசேட அறிவிப்பு
ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட காலப் பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மறுஅறிவித்தல் வரை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்த விடயங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
எனவே இக்காலப்பகுதியில் வழக்கு விசாரணைகள் இடம்பெறாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வீட்டில் கத்தரிக்காய் இருக்கா.. அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க
05 January 2025