சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துவரும் நிலையில் தம்பான ஆதிவாசிகள் பழங்குடி கிராமத்திற்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.