மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!ஒரே நாளில் 188 பேர் கைது

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை..!ஒரே நாளில் 188 பேர் கைது

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 188 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்போது ஹெரோயின் ரக போதைப்பொருள் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.