ஓய்வூதியம் பெறும் விவசாயிகளுக்கான ஓர் அறிவித்தல்...!
இம் மாதம் ஓய்வூதியம் பெற உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் 20ஆம் திகதி அனைத்து அஞ்சல் நிலையங்களுக்கும் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான ஓய்வூதியம் நிச்சயம் அனுப்பி வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026