கொழும்பில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு
மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டேம் வீதி, ஆட்டுப்பட்டித் தெரு மற்றும் கரையோர காவற்துறை பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.