மன்னாரில் 56 பேருக்கு PCR பரிசோதனை!

மன்னாரில் 56 பேருக்கு PCR பரிசோதனை!

மன்னார் மாவட்டத்தில் பேலிய கொட மீன் சந்தையுடன் தொடர்புடைய 56 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் இதனை தெரிவித்துள்ளார்.