ஊரடங்கு உத்தரவை மீறிய 759 நபர்கள் கைது..!!
ஊரடங்கு உத்தரவை மீறியதன் காரணமாக 759 நபர்கள் 49 காவற்துறை பிரிவுகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகமானவர்கள் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குளியாபிடிய ஆகிய பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே நேரம் வலலாவிட்ட பிரதேசத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 71 நபர்களும் 17 வாகனங்களும் காவற்துறையின் கைது செய்துள்தாக காவற்துறையின் ஊடகப்பிரவு குறிப்பிட்டுள்ளது.