ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் புனித தலதா மாளிகைக்கு நுழைய தடை..!

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் புனித தலதா மாளிகைக்கு நுழைய தடை..!

சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ள மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலிருந்து புனித தலதா மாளிகைக்கு வருபவர்களுக்கு நுழைவது தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் பொறுப்பதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி புனித தலதா மாளிகைக்கு வருபவர்கள் தேசிய அடையாள அட்டையுடன் வருவதை கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.