காலி மீன்பிடி துறைமுகத்தில் மாரடைப்பால் நபர் ஒருவர் பலி..!

காலி மீன்பிடி துறைமுகத்தில் மாரடைப்பால் நபர் ஒருவர் பலி..!

காலி மீன்பிடி துறைமுகத்தில் சேவையாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 61 வதான காலி பகுதியை நேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.