பொது மக்களின் அபிலாசைகளை பெற்றுக்கொள்ள திட்டம்..!
20வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபு தொடர்பில் பொது மக்களின் அபிலாசகளை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் இது குறித்த அபிலாசைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025